* மாவட்டம் : திருச்சிராப்பள்ளி
* இடம் : முக்கொம்பு
* முகவரி : முக்கொம்பு, ஶ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி
* தாலுகா : ஶ்ரீரங்கம்
வரலாறு :
முக்கொம்பு அணைக்கட்டு திருச்சியிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது. காவிரியின் நடுவில் தீவு போல் உள்ள ஶ்ரீரங்கத்தின் தலைப்பகுதியில் மூன்று பிரிவுகளாகக் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டின் நீளம் 685 மீ ஆகும். 19 ஆம் நூற்றாண்டில் கொள்ளிடத்தின் குறுக்கே இந்த அணை கட்டப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை