* மாவட்டம் : திருநெல்வேலி
* இடம் : திருநெல்வேலி
* முகவரி : திருநெல்வேலி
* தாலுகா : திருநெல்வேலி
வரலாறு :
மணிமுத்தாறு அணை தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டத்தில் மணி முத்தாற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளுள் ஒன்று.
இந்த ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில் களக்காடு பகுதியில் செங்கல்தேரி அருகே பச்சையாற்றின் பிறப்பிடத்திலிருந்து தனியாகப் பிரிந்து மணிமுத்தாறு அருவியாக மணிமுத்தாறு அணைக்கட்டில் வந்து விழுகிறது.
இந்த ஆறு கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. இந்த அணையில் 118 அடிவரை நீரைத் தேக்கலாம். அணையில் 5, 511 மில்லியன் கனஅடி கொள்ளளவுடையதாகும்.
கருத்துகள் இல்லை