* மாவட்டம் : திருநெல்வேலி
* இடம் : குற்றாலம்
* முகவரி : குற்றாலம், திருநெல்வேலி
* தாலுகா : தென்காசி
வரலாறு :
ஐந்தருவி என்பது குற்றால அருவிகளைச் சேர்ந்த ஒரு அருவியாகும். இது ஐந்து அருவிகளின் குழுவாகும். இது தமிழ்நாட்டின் பிரபலமான அருவிகளில் ஒன்று. இதனை குற்றாலம் அருவி என்றும் அழைப்பர். இது தென்காசியில் அமைந்துள்ளது. இந்த ஐந்தருவி என்பதன் பொருள் ஐந்து நீர்வீழ்ச்சிகள் என்பதாகும். இந்த அருவிகள் ஆதிசேஷனுடன் ஒப்பிடுகின்றன. இந்த ஆதிசேசன் ஐந்து தலைகள் கொண்ட நாகம் இதன் தலைகளைப் போன்று ஐந்து அருவிகளை பக்கம் பக்கமாக கொண்டுள்ளது. இந்த அருவியின் அருகே அய்யப்பன் மற்றும் விநாயகருக்கு கட்டப்பட்ட இரண்டு கோயில்கள் உள்ளன.
கருத்துகள் இல்லை