* மாவட்டம் : திருச்சிராப்பள்ளி
* இடம் : குணசீலம்
* முகவரி : குணசீலம், முசிறி, திருச்சிராப்பள்ளி
* தாலுகா : முசிறி
வரலாறு :
திருச்சியிலிருந்து 24 கி.மீ. தொலைவில் இருக்கும் காவிரியின் வடகரையில் குணசீலம் அமைந்துள்ளது. இங்குள்ள கோயிலில் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் கொண்டு உள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு சென்று வழிபட்டால், குணம் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது
கருத்துகள் இல்லை