* மாவட்டம் : திருச்சிராப்பள்ளி

            * இடம்    : திருவெள்ளாறை

            * முகவரி  : திருவெள்ளாறை, மண்ணச்சநல்லூர், திருச்சிராப்பள்ளி

            * தாலுகா    : மண்ணச்சநல்லூர்

வரலாறு  : 

               திருச்சியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் ஸ்ரீபுண்டரீகாக்க்ஷ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் இதுவே மிகப்பழமையான கோயிலாகும். இக்கோயிலின் மங்களா சாசனத்தைப் பெரியாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் செய்துள்ளனர். இக்கோயிலின் குளம் ஸ்வஸ்திக் சின்ன வடிவில் அமைந்துள்ளது.

திருவெள்ளாறை சுற்றுலா தலம்

கருத்துகள் இல்லை