* மாவட்டம் : திருநெல்வேலி
* இடம் : அம்பாசமுத்திரம்
* முகவரி : அம்பாசமுத்திரம், திருநெல்வேலி
* தாலுகா : அம்பாசமுத்திரம்
வரலாறு :
ஒரு சமயம் காசிப முனிவர் சிவனை வேண்டி, ஒரு யாகம் நடத்தினார். சிவன் அவருக்கு காட்சி தந்தார். அவரிடம் காசிபர், தனக்கு பூஜை செய்ய லிங்க வடிவம் வேண்டுமென்றார். அவரது வேண்டுதலை ஏற்ற சிவன், அப்படியே சிவலிங்கமாக மாறினார். அந்த லிங்கத்தை காசிபர் இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டார். காசிபரால் பூஜிக்கப்பட்டவர் என்பதால் சுவாமி, "காசிபநாதர்" என்று பெயர் பெற்றார். பிற்காலத்தில் இப்பெயர், "காசிநாதர்" என மருவியது.
கருத்துகள் இல்லை