* மாவட்டம் : மதுரை

                * இடம்    : சிறுமலை

முகவரி  : 

                 மதுரை குற்றாலம், வாட்டர் பால்ஸ் ரோடு, சிறுமலை R.F, மதுரை

தாலுகா: வாடிப்பட்டி

வரலாறு  : 

                 குட்லாடம்பட்டி அருவி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்த குட்லாடம்பட்டி கிராமத்திற்க்கு வடக்கே சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. சிறுமலையில் மழை பெய்யும் காலங்களில், இந்த அருவியில் தண்ணீர் கொட்டும். இதுபோன்ற நேரங்களில் சுற்றுலா பயணிகள் ஏராளமான அளவில் இங்கு குவிகின்றனர். இந்த அருவியில் வருடத்தில் ஐந்து முதல் எட்டு மாதங்கள் வரை தண்ணீர் வரத்து இருக்கும்.

குட்லாடம்பட்டி அருவி சுற்றுலா தலம்

கருத்துகள் இல்லை