* மாவட்டம் : பெரம்பலூர்

                * இடம்    : லாடபுரம்

முகவரி  : 

                  பெரம்பலூரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் துறையூர் செல்லும் வழியில் உள்ளது.

தாலுகா: பெரம்பலூர்

வரலாறு  : 

                  மயிலூற்று அருவி அல்லது மயிலூத்து அருவி தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையாக விளங்கும் பச்சைமலை அடிவாரத்தில் உள்ள லாடபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு அருவி. இது பெரம்பலூரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் துறையூர் செல்லும் வழியில் உள்ளது. ஆண்டின் பெரும்பகுதியில் வறண்டிருப்பினும் அக்டோபர், நவம்பர் திங்களில் பொழியும் மழையால் இந்த அருவி செழிப்புற்றுச் சுற்றுலா ஈர்ப்புப் பகுதியாக விளங்குகின்றது.

மயிலூற்று அருவி சுற்றுலா தலம்

கருத்துகள் இல்லை