* மாவட்டம் : பெரம்பலூர்
* இடம் : இரஞ்சன்குடி
* முகவரி : இரஞ்சன்குடி, பெரம்பலூர்
* தாலுகா : வேப்பந்தட்டை
வரலாறு :
இரஞ்சன்குடி கோட்டை பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அழகிய சிறிய கோட்டையாகும். கி. பி 17ஆம் நூற்றாண்டில் ஆற்காடு நவாப் வழி வந்த ஜகின்தார் என்பவரால் கட்டப்பட்டது.
தற்பொழுது இந்திய தொல்பொருள் அளவை கழகத்தின் பராமரிப்பில் உள்ளது. கி. பி 1751 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கும் (முகமது அலி உதவியுடன்) பிரஞ்சு படையினருக்கும் (சந்தா சாகிப் உதவியுடன்) இடையே நடைபெற்ற வாலிகொண்டா போர் நடைபெற்ற இடம். முகலாய மன்னர்களின் கட்டிடக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.
கருத்துகள் இல்லை