கண் வீக்கத்தினைப் போக்க

                  கண்களில் ஏற்படும் வீக்கத்தினைப் போக்குவதற்கு, ஈரமான தேயிலைத்தூள் பை (tea bags), வெள்ளரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு துண்டுகள் ஆகியவற்றை கண்கள் மீது சுமார் 10 நிமிடங்கள் வைத்துக் கொண்டால், உடனடியான பலனை உணரலாம்.

கண்கள் வறட்சியின்றி இருக்க

                   கண்களின் வறட்சி மற்றும் அரிப்பை சரிசெய்ய ரோஸ் வாட்டரும் ஒரு சிறந்த பொருள்.

                  அதற்கு ரோஸ் வாட்டரை சிறிது கண்களில் விட வேண்டும்.

                  இதனால் கண்களில் உள்ள அழுக்குகள் வெளியேறுவதோடு, கண்கள் எப்போதும் வறட்சியின்றி இருக்கும்.

கண்கள் குளிர்ச்சியாக இருக்க

                   ஆரஞ்சு சாறை குளிர்சாதன பெட்டியில் வைத்து கட்டியாக்கி ஒரு வெள்ளை துணியில் கட்டிக்கொண்டு கண்களுக்கு மேல் ஒத்தி எடுக்கவும்.

                    கண்கள் குளிர்ச்சியாக இருக்கும்.

கண் வீக்கத்தினைப் போக்க |

கருத்துகள் இல்லை