சோற்று கற்றாழை எல்லா இடங்களிலும் மிக எளிதாக வளரும் தாவரம். இதன் தேவை அழகு சாதன பொருட்கள் முதல் ஆரோக்கியம் வரை அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. இதனை இயற்கையான முறையில் சாகுபடி செய்தால் நிறைவான இலாபம் அடையலாம்.
* நிலம்
* நீர் பாசனம்
* கார்பன்டாசில் கரைசல்
* உரம்
* இதனை எல்லா காலத்திலும் பயிரிடலாம். ஆனால் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் பயிரிட உகந்த காலமாகும்.
* கற்றாழை மணல் தவிர அனைத்து மண் வகைகளிலும் நன்றாக வளரும். மண்ணில் கார அமிலத்தன்மை 7 முதல் 8.5 இருக்குமெனில் நன்கு வளரும்.
* முதலில் நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழுவ வேண்டும். பின்னர் ஒரு ஏக்கருக்கு 10 டன் தொழு உரமிட்டு சமன் செய்து கொள்ள வேண்டும். பிறகு பாத்திகளை சிறியதாக அமைக்க வேண்டும்.
* ஒரு ஏக்கருக்கு 10,000 கன்றுகள் தேவைப்படும். தாய் செடியில் இருந்து ஒரே அளவுடைய ஒன்று அல்லது இரண்டு மாதம் வயதுடைய கன்றுகளை பிரித்து நடவுக்கு பயன்படுத்த வேண்டும்.
* இப்போது பிரித்தெடுத்த கன்றுகளிலுள்ள வேரை கார்பன்டாசில் கரைசலில் 5 நிமிடம் நனைக்கவும். இப்படி செய்வதினால் வேர் அழுகல் நோய் வராமல் பாதுகாக்கும்.
* செடிகள் செழிப்பாக வளர மூன்று அடி இடைவெளியிட்டு செடிகளை நட வேண்டும்.கற்றாழைக்கு அதிகமாக நீர்பாசனம் தேவைப்படாது அதனால் அதிகமாக பயிரிடுவது நல்லது.
* செடிகளை நட்ட 20-ம் நாளில் வளமான நிலத்திற்க்கு தொழு உரம் மட்டும் இட்டால் போதும். தரிசு மற்றும் வளமில்லாத நிலத்திற்க்கு தாழைச்சத்தை 120 கிலோவிற்க்கு அடியுயரமாக இட வேண்டும். இப்படி செய்தால் மகசூல் அதிகரிக்கும்.
* இந்த செடியை பூச்சிகள் மற்றும் நோய்கள் அதிகமாக தாக்குவதில்லை.
* நடவு நட்ட காலத்தில் இருந்து 7-8 மாதங்களில் அறுவடை செய்யலாம். இதில் நீர்ச்சத்து 80-90% இருப்பதால் தேவைக்கேற்ப அறுவடை செய்வது நல்லது.
தேவையானவை :
* கற்றாழை இரகம்* நிலம்
* நீர் பாசனம்
* கார்பன்டாசில் கரைசல்
* உரம்
சாகுபடி செய்யும் முறை :
* கற்றாழையில் குர்வா, கேப் மற்றும் சாகோட்டின் என மூன்று இரகங்கள் உள்ளன. இவைகளில் குர்வா இரக கற்றாழையை இந்தியாவில் அதிகமாக பயிர் செய்ய ஏற்றது.* இதனை எல்லா காலத்திலும் பயிரிடலாம். ஆனால் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் பயிரிட உகந்த காலமாகும்.
* கற்றாழை மணல் தவிர அனைத்து மண் வகைகளிலும் நன்றாக வளரும். மண்ணில் கார அமிலத்தன்மை 7 முதல் 8.5 இருக்குமெனில் நன்கு வளரும்.
* முதலில் நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழுவ வேண்டும். பின்னர் ஒரு ஏக்கருக்கு 10 டன் தொழு உரமிட்டு சமன் செய்து கொள்ள வேண்டும். பிறகு பாத்திகளை சிறியதாக அமைக்க வேண்டும்.
* ஒரு ஏக்கருக்கு 10,000 கன்றுகள் தேவைப்படும். தாய் செடியில் இருந்து ஒரே அளவுடைய ஒன்று அல்லது இரண்டு மாதம் வயதுடைய கன்றுகளை பிரித்து நடவுக்கு பயன்படுத்த வேண்டும்.
* இப்போது பிரித்தெடுத்த கன்றுகளிலுள்ள வேரை கார்பன்டாசில் கரைசலில் 5 நிமிடம் நனைக்கவும். இப்படி செய்வதினால் வேர் அழுகல் நோய் வராமல் பாதுகாக்கும்.
* செடிகள் செழிப்பாக வளர மூன்று அடி இடைவெளியிட்டு செடிகளை நட வேண்டும்.கற்றாழைக்கு அதிகமாக நீர்பாசனம் தேவைப்படாது அதனால் அதிகமாக பயிரிடுவது நல்லது.
* செடிகளை நட்ட 20-ம் நாளில் வளமான நிலத்திற்க்கு தொழு உரம் மட்டும் இட்டால் போதும். தரிசு மற்றும் வளமில்லாத நிலத்திற்க்கு தாழைச்சத்தை 120 கிலோவிற்க்கு அடியுயரமாக இட வேண்டும். இப்படி செய்தால் மகசூல் அதிகரிக்கும்.
* இந்த செடியை பூச்சிகள் மற்றும் நோய்கள் அதிகமாக தாக்குவதில்லை.
* நடவு நட்ட காலத்தில் இருந்து 7-8 மாதங்களில் அறுவடை செய்யலாம். இதில் நீர்ச்சத்து 80-90% இருப்பதால் தேவைக்கேற்ப அறுவடை செய்வது நல்லது.
கருத்துகள் இல்லை