தினமும் அதிகரித்து வரும் கல்வி நிறுவனங்களால் சாக்பீஸின் தேவையும் அதிகரித்துதான் வருகிறது. இதனால் சாக்பீஸை தயாரித்து விற்பனை செய்வதன் முலம் அதிகப்படியான இலாபம் அடையலாம்.
* மண்ணெண்ணெய்
* அச்சு
* அச்சில் பதிக்கும்போது ஒட்டாமல் இருக்க மண்ணெண்ணெய் கலவையை தடவ வேண்டும். மேலும் பவுடரில் சேர்க்கும் நீருடன் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம் என கலர் பேஸ்ட் கலந்து கலர் சாக்பீஸ்களும் தயாரிக்கலாம்.
* அச்சில் வார்த்து எடுத்த சாக்பீஸ்களை வெயிலில் 2 நாள் காயவைத்தால் சாக்பீஸ் ரெடி.
தேவையான பொருட்கள் :
* ஜிப்சம் பவுடர்* மண்ணெண்ணெய்
* அச்சு
சாக்பீஸ் தயாரிக்கும் முறை :
* உப்பளங்களில் கிடைக்கும் ஜிப்சம் பவுடர் தான் சாக்பீசுக்கு மூலப்பொருளாக உள்ளது. இதை நீருடன் கலந்து அச்சில் வார்த்து எடுக்கும் போது சாக்பீஸ் தயாராகிறது.* அச்சில் பதிக்கும்போது ஒட்டாமல் இருக்க மண்ணெண்ணெய் கலவையை தடவ வேண்டும். மேலும் பவுடரில் சேர்க்கும் நீருடன் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம் என கலர் பேஸ்ட் கலந்து கலர் சாக்பீஸ்களும் தயாரிக்கலாம்.
* அச்சில் வார்த்து எடுத்த சாக்பீஸ்களை வெயிலில் 2 நாள் காயவைத்தால் சாக்பீஸ் ரெடி.
கருத்துகள் இல்லை