அனைவரும் விரும்பி சாப்பிடும் காய் வகையில், வெள்ளரிக்காயும் ஒன்று. பயணத்தின்போது உடல் சூட்டைக் குறைக்கவும், தாகம் தீர்க்கவும் பலரும் விரும்பி உண்பது வெள்ளரியைத்தான். அதனால் வெள்ளரிக்கு எப்போதுமே நல்ல சந்தை வாய்ப்பு உண்டு. வெள்ளரிக்காய் ஒரு குறுகிய கால பயிர் ஆகும். இதன் வயது மூன்று மாதம் ஆகும். எனவே விவசாயிகள் வெள்ளரியை சாகுபடி செய்தால் குறுகிய காலத்தில் நல்ல வருமானம் பெறலாம். இந்த வெள்ளரி சாகுபடியை எப்படி மேற்கொள்வது என பார்க்கலாம்.
* எல்லா வகை மண்ணிலும் வளரும் தன்மையுடையது. ஆனால், அதிக மகசூல் பெற களிமண் மிகவும் சிறந்ததாகும் .
ஏற்ற மண் மற்றும் பட்டம் :
* வெள்ளரி ஒரு வெப்ப மண்டலப் பயிராகும். குறைந்த வெப்ப நிலை கொண்ட பருவம் சாகுபடிக்குச் சிறந்ததாகும். இதற்கு தை பட்டம் மிகவும் சிறந்தது.* எல்லா வகை மண்ணிலும் வளரும் தன்மையுடையது. ஆனால், அதிக மகசூல் பெற களிமண் மிகவும் சிறந்ததாகும் .
கருத்துகள் இல்லை