பாலூட்டும் தாய்மார்கள் பயணங்களில், பொதுவெளிகளில் தங்கள் குழந்தைக்கு பசியாற்ற முடியாத தவிப்பை கருத்தில்கொண்டு, ஏற்படுத்தப்பட்ட திட்டமே பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைத் திட்டம் ஆகும்.
இத்திட்டத்தால் பயன் பெறுவோர்:
பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள்.
பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைத் திட்டம் அமைந்துள்ள இடங்கள்:
* நகர பேருந்து நிலையங்கள்
* அரசு பேருந்து முனையங்கள்
* மக்கள் அதிகமாக கூடும் இடங்கள்
* பேருந்து பணிமனைகளுடன் கூடிய பேருந்து நிலையங்கள்
கருத்துகள் இல்லை