ஆதிதிராவிடர் / பழங்குடியின பெண் குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காகவும், ஆதிதிராவிடர் / பழங்குடியின பெண் குழந்தைகளின் பள்ளிச் சேர்க்கையை 100 விழுக்காடாக உறுதிப்படுத்தவும் பெண்கல்வி ஊக்குவிப்பு திட்டம் அமைக்கப்பட்டது.

இத்திட்டத்தினால் பயன் பெறுவோர்:

                  ஆதிதிராவிடர் / பழங்குடியின கல்வி பயிலும் பெண்குழந்தைகள்.

இத்திட்டத்தின் பயன்:

                 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையில் கல்வி பயிலும் ஆதிதிராவிடர் / பழங்குடியின பெண் குழந்தைகளுக்கு ஊக்க உதவித்தொகையாக ரூ.500 வழங்கப்படும்.

                 6 ஆம் வகுப்பில் சேர்ந்து கல்வி பயிலும் மாணவியர் கல்வியைத் தொடர ஊக்குவிக்கும் வகையில் ஆதிதிராவிடர் / பழங்குடியின பெண் குழந்தைகளுக்கு ஊக்க உதவித்தொகையாக ரூ.1000 வழங்கப்படும்.

இத்திட்டத்தை நடைமுறைபடுத்தும் மாவட்டங்கள்:

                    * தருமபுரி

                    * கிருஷ்ணகிரி

                    * திருவண்ணாமலை

                    * கடலூர்

                    * விழுப்புரம்

                    * விருதுநகர்

                    * காஞ்சிபுரம்

                    * திருவள்ளூர்

                    * வேலூர்

                    * சேலம்

                    * நாமக்கல்

                    * திருச்சிராப்பள்ளி

                    * பெரம்பலூர்

                    * கரூர்

                    * நாகப்பட்டினம்

பெண்கல்வி ஊக்குவிப்பு திட்டம்

கருத்துகள் இல்லை