கோதா மல்யுத்த களத்திற்கு கோதா என்று பெயர். இந்த கோதாவை எப்படி தயார் செய்கிறார்கள் என்று பார்ப்போம்.
நிலத்தில் செம்மண்ணைக் கொட்டி அதில் ஒரு சிறிய கல் கூட இல்லாமல் சுத்தம் செய்து மென்மையாக்கிய பிறகு அதன் மீது நல்லெண்ணை அல்லது ஆமணக்கு எண்ணை, தயிர், பால், போன்றவற்றை ஊற்றி அந்த மண்ணை ஒரு வட்டைக் கொண்டு நன்றாக அடித்து, கட்டியாக்கி, வெயிலில் ஒரு நாள் உலரவிட வேண்டும்.
பிறகு அந்த பகுதி நல்ல கட்டாந்தரையான பின்னர் தரையை நன்றாக மறுபடியம் இடித்து, மண்ணை தூள்தூளாக்கி விடுவார்கள். பின்னர் அதில் மற்போர் புரிந்தால் மென்மையாக இருக்கும்.
கருத்துகள் இல்லை