சுருள் பட்டை என்பது நீண்ட வாள். இது மிகவும் வளையக்கூடிய மெல்லிய இரும்பால் ஆனது அதே சமயம் சதையை வெட்ட கூடிய அளவுக்கு கூர்மையானது.
இது ஒரு இன்ச் அகலமும் 5 அடி நீளமும் கொண்டது. சுருள் போல மடித்தும் வைத்து கொள்ளலாம்.
பொதுவாக இதை இடுப்பு பட்டையாக அணிந்து கொள்வர்.
கருத்துகள் இல்லை