கட்டில் வாங்கும் போது ஸ்டோரேஜ் கட்டிலாக பார்த்து வாங்ககினால் படுக்கை அறை அடைசல் இல்லாமல் இருக்க வழிவகுக்கும். காலையில் எழுந்ததுமே போர்வைகளை மடித்து தலை அணைகளை எல்லாம் அப்புறப்படுத்தி கட்டிலுக்கடியில் இருக்கும் ஸ்டோரேஜில் அடுக்கி வைத்து,பெட் சீட்டை உதறி சுருக்கமில்லாமல் விரித்து வையுங்கள்.

             வாரம் ஒரு முறை பெட்ஷீட் மாற்றும் பழக்கத்தினை மேற்கொள்ளுங்கள். அதே போல் படுக்கையறையில் இருக்கும் திரைச்சீலைகளையும் அடிக்கடி துவைத்து சுத்தம் செய்யுங்கள்.

              குளிர்சாதன வசதியுடன் கூடிய படுக்கையறையாக இருந்தால் நறுமணமாக இருப்பதற்கு செலவு செய்யத்தயங்காதீர்கள். இதமான வர்ணத்தில் பெயிண்டும், ஒரு சில இதமான ஓவியங்களும் மனதிற்கு நிம்மதியை தரும்.

படுக்கையறை

கருத்துகள் இல்லை