ஒரு வீட்டில் ஸ்டோர்ரூம் அமையப்பெற்று இருந்தால் சுத்தத்தை அதிகம் பேணலாம். வாய்ப்பு இருப்பின் ஸ்டோர் ரூம் இணைக்கத்தவறாதீர்கள்.
ஸ்டோர் ரூம்தானே என்று பொருட்களை அடைசலாக வைத்து இருக்காமல் அதிலும் உங்களின் சுத்த பாரமரிப்பைத் தொடருங்கள்.
ஸ்டோர் ரூமைச் சுத்தம் செய்யும் பொழுது மொத்தப் பொருள்களையும் வெளியே எடுத்துவிட்டு, தேவையானவற்றை மட்டும் வைத்துக்கொண்டு மற்றதை அப்புறப்படுத்தி விடலாம்.
புதிதாக அடுக்கும்போது அடிக்கடி பயன்படுத்தும் பொருள்களைக் கீழ்த்தட்டிலும் எப்போ தாவது பயன்படுத்தும் பொருள்களை மேல்தட்டிலோ அல்லது பரணிலோ வைத்துக்கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை