சாப்பாட்டு மேசையில் தேவை இல்லாத பொருட்கள் பரப்பி வைப்பதை ஒரு போதும் அனுமதிக்காதீர்கள். எப்பொழுதும் துடைத்து சுத்தமாக வைத்திருங்கள்.

             அதன் நாற்காலிகள் மீது ஈர டவல்கள் போன்றவற்றை தொங்கவிடுவதை தவிர்த்து விடுங்கள்.

              சாப்பிட்டதும் உடனுக்குடன் சுத்தம் செய்து பாத்திரங்களை அப்புறப்படுத்தி விடுங்கள்.

              ஊறுகாய், சாஸ், நெய், உப்பு, பொடிவகைகள் போன்றவற்றை உள்ளே எடுத்து வைக்கும் வசதி இல்லாவிட்டால் அழகாக ஒரு டிரேயில் அடுக்கி ஓரமாக வைத்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

சாப்பிடும் அறை

கருத்துகள் இல்லை