கற்பிக்கப்படும் நுட்பங்கள் :
* ஆயுதமற்ற வகை
* ஆயுதம் பயன்படுத்தும் வகை
* எழுந்து நின்று சண்டையிடுதல்
* அமர்ந்திருந்து சண்டையிடுதல்
ஆயுதமற்ற தற்காப்பு கலைகள் :
ஆயுதமற்ற தற்காப்பு கலைகளானது தாக்குதல், மல்யுத்தம், பிடித்தல் போன்ற பெரும் பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. இவை பெரும்பாலும் கலப்பின தற்காப்பு கலைகள் என்று விவரிக்கப்படுகிறது.
வெற்றுக்கை கலைகள் :
* வர்மக்கலை
* குத்துச்சண்டை (Kickboxing)
* குத்து வரிசை (Hand and Foot Combat)
* மல்யுத்தம் (Grappling)
* களரிப்பயிற்று
ஆயுதம் சார்ந்த தற்காப்பு கலைகள் :
ஆயுதமேந்திய விளையாட்டுக்கலைகளை பயிற்றுவிக்கும் பாரம்பரிய தற்காப்பு கலைகள் பெரும்பாலும் ஆயுதங்களின் பரந்த அளவிலான வகைகளை உள்ளடக்கி உள்ளன.
இத்தகைய மரபுகள் எஸ்கிரிமா, சில்ட், களரிபயிற்று, கோபுடோ மற்றும் வரலாற்று ஐரோப்பிய தற்காப்பு கலைகள், பெரும்பாலானவை செருமானிய மறுமலர்ச்சி காலத்தியவை ஆகும். பல சீன தற்காப்பு கலைகள் தங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஆயுதக் கலைகளை கொண்டுள்ளன.
ஆயுதங்கள் பயன்படுத்தும் கலைகள் :
* சிலம்பம்
* முச்சாண்
* இரட்டை முழங்கோல்
* இரட்டை வாள்
* வாள், கேடயம்
* வெட்டறிவாள்
* கத்தரி
* பீச்சுவா
* சுருள் பட்டை
* சூலம்
* மடுவு
* சுருள் கொம்பு
* வளரி
* வில், அம்பு
கருத்துகள் இல்லை