கராத்தேயின் ஆரம்பகால வடிவங்கள் பெரும்பாலும் ஷூரி-டெ, நாஹா-டெ, மற்றும் டோமாரி-டெ என்று அழைக்கப்பட்டன. அவை உருவான நகரங்களின் பெயரால் அழைக்கப்பட்டன.

              தற்பாதுகாப்புக்காக தோன்றிய கலையில் நாளடைவில் விளையாட்டு விதி முறைகளைப் புகுத்தி ஒரு விளையாட்டாக மாற்றப்பட்டது, இருந்தபோதிலும் ஒலிம்பிக் போட்டியில் இது சேர்க்கப்படவில்லை. ஜூடோ மட்டுமே ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

கராத்தே என்ற பெயரிலுள்ள இதர பாணிகள் சில,

                சோட்டோ கான் கராத்தே, சோட்டோ காய் கராத்தே, சுகோ காய் கராத்தே, எக்ஸர் காய் கராத்தே, சுஜோ கான் கராத்தே, பூடோ கான் கராத்தே, குங்பூ கராத்தே, ஜூடோ என்பது மனிதனைப் பிடித்தல், பூட்டுதல், எறிதல் போன்ற முறைகளில் இயங்குவது ஆகும்.

                கராத்தே பயில்வதற்கு தேவையான பயிற்சிகளுக்கு முன்பாக மனதை ஒரு நிலைப்படுத்தி உடலைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். தியானம் என்பது கராத்தேவுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

கராத்தேயின் ஆரம்பகால வடிவங்கள்

கருத்துகள் இல்லை