உங்களின் சகிப்புத்தன்மை, நெகிழ்வு, சமநிலை மற்றும் பலம் ஆகியவற்றை தற்காப்பு கலைகளின் மூலம் மேம்படுத்தப்படலாம்.

               மிதமான தற்காப்பு கலைகளின் மூலம் ஒரு மணிநேரத்தில் 500 கலோரி வரை எரிக்கலாம்.

               தற்காப்பு கலையின் மூலம் நெகிழ்வுத் தன்மை அதிகரிக்கும். இத்தன்மை நமது தசைகள் மற்றும் எலும்புகளை வலுவாக வைத்துக் கொள்ளத் தேவைப்படும்.

                தற்காப்பு கலைகள் கவனக் குறைவை வேரோடு அழித்துவிடும். இதனால் கல்வி மற்றும் வேலை செய்வதில் சிறந்தவர்களாக விளங்கலாம்.

கராத்தே பயன்கள்

கருத்துகள் இல்லை