இந்த பகுதியானது, அநேக வீடுகளில் படுக்கையறையுடன் அமைந்திருக்கும். இந்த பகுதிக்கு அதிகம் கவனம் செலுத்தி எப்பொழுதும் உலர்ந்த நிலையில் வைத்திருந்தால் ஆரோக்கியமாக இருக்கும். குளிக்கும் முன்னர் தினமும் சுத்தப்படுத்தும் வழக்கம் அவசியம்.

               வாஷ் பேசின்கள், டாய்லெட்டுகளை அதற்குறிய கிளீனிங் உபகரணங்களை வைத்து சுத்தப்படுத்தி, தரையை சுத்தம் செய்து நறுமணமூட்டிகளை மாட்டி வையுங்கள்.

               ஒரு வைப்பரை வாங்கி வைத்து ஒவ்வொருவரும் உபயோகித்தபின் வைப்பரால் நீர் தேங்காத வண்ணம் சுத்தம் செய்யும் பழக்கத்தினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படுத்திக்கொண்டால் மிகுந்த நலன் பயக்கும்.

              வைப்பர், துடைப்பான், பிரஷ் போன்றவற்றை குளியலறையின் மூலையில் சாய்த்து வைப்பதைத் தவிர்த்து சின்ன கொக்கிகளை ஓரமாக பொருத்தி அதில் மாட்டி வைத்தால் தரையை இலகுவாக சுத்தம் செய்யலாம்.

              குளியலறையின் இருக்கும் அலமாரிகள் கண்ணாடி மற்றும் கண்ணாடியை ஈரத்துணியால் துடைத்து பொருட்களை நேர்த்தியாக அடுக்கி வைத்து நாப்தலின் உருண்டைகளைப் போட்டு வையுங்கள்.

              பழைய பிரஷ்கள், காலியான பேஸ்ட்கள், குப்பிகள், காலியான சாஷேக்கள் போன்றவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்துங்கள். கழிவுநீர் செல்லும் பாதையில் ஒரு போதும் முடி தங்கி இருக்காதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

              தரையை மட்டுமின்றி சுவரில் பதித்திருக்கும் டைல்ஸ் மற்றும் பிட்டிங்குகளையும் அவ்வப்பொழுது அதற்குறிய சுத்தம் செய்யும் திரவம் கொண்டு சுத்தம் செய்ய தவறாதீர்கள்.

குளியலறை

கருத்துகள் இல்லை