தனி வீடோ, அடுக்குமாடி வீடோ வீட்டிற்கு வெளியில் குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்து தூசி கிளம்பாமல் நீர் தெளித்து தூய்மையாக வைக்க வேண்டும்.

              மேலும் கேட் கிரில்கள், காம்பவுண்ட் விளக்குகளை, வீட்டிற்கு வெளிப்பகுதியில் உள்ள ஜன்னல் கிரில்களை அவ்வப்பொழுது சுத்தம் செய்து வந்தால், வீடே தனித்துவமாக காட்சி அளிக்கும்.

              காம்பவுண்டுக்குள் செடி கொடிகள் இருந்தால் காய்ந்த தளைகளை அகற்றி, அவ்வப்பொழுது மண் சட்டிகளை இடம் மாற்றி, கீழே படிந்துள்ள மண் துகள்களை சுத்தம் செய்வதைக் கடைப்பிடியுங்கள்.

              வீட்டிற்கு முன் காலணிகள் சிதறிக்கிடக்காமல் இருப்பதற்காக ஸ்டேண்ட் வாங்கி வையுங்கள். வீட்டிலுள்ளவர்கள் காலணிகளை கழற்றும் பொழுது ஸ்டேண்டில் கழற்றி வைக்க பழக்குங்கள்.

              வாசலுக்கு வெளியில் உள்ள கால் மிதியை தூசிகள் இல்லாமல் தினமும் தட்டி சுத்தப்படுத்த தவறாதீர்கள். மாதம் இரு முறையாவது சோப்பினால் கால்மிதிகளை சுத்தம் செய்யுங்கள்.

              கதவு, நிலைப்படி போன்றவற்றை துணியினால் துடைத்து ஒட்டடை இன்றி சுத்தம் செய்யுங்கள்.

வீட்டின் வெளிப்பகுதி

கருத்துகள் இல்லை