இத்திட்டத்தால் பயன் பெறுவோர்:
வங்கிக் கணக்கு வைத்துள்ள 18 முதல் 70 வயதுவரை உள்ள அனைத்து பெண்கள்.
இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்:
* வங்கி கணக்கு வைத்துள்ள 18 முதல் 70 வயது வரை உள்ள பெண்கள்.
* ஆதார் எண்ணை வங்கி கணக்கில் இணைத்திருக்க வேண்டும்.
பிரிமியம்(கட்டணம்):
ஓர் ஆண்டுக்கு ரூ.12.
கட்டணம் செலுத்தும் முறை:
பிரிமியம் ஒவ்வொரு ஆண்டும் சந்தாதாரர்களின் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக எடுத்துக்கொள்ளப்படும்.
காப்பீட்டுத்தொகை:
* விபத்தினால் இறப்பு ஏற்பட்டாலும் முழுமையாக ஊனமடைந்தாலும் இரண்டு லட்ச ரூபாய் வழங்கப்படும்.
* உடலில் ஒரு பகுதி இயலாமையாக இருந்தால் ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும்.
காப்பீட்டுத்தொகைக்கான விதிமுறைகள்:
* பிரிமியம் ஒவ்வொரு ஆண்டும் செலுத்தவேண்டும்.
* பல ஆண்டுகள் தொடர்ந்து செலுத்துவதற்கு ஒப்புக்கொண்டால், வங்கிக் கணக்கில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பிரிமியக் கட்டணம் எடுத்துக் கொள்ளப்படும்.
கருத்துகள் இல்லை