பெண்களை ஆபாசமாக சித்தரித்தல் தடை சட்டம், 1986( Indecent Representation of Women(Prevention) Act,1986)

               பெண்களை கண்ணியமற்ற முறையில் சித்தரிப்பதை தடை செய்யும் சட்டம் இது.

               இதனால் வாரப்பத்திரிகைகள், சுவரொட்டிகள், விளம்பர பலகைகள், ஊடகங்கள் போன்றவைகளில் பெண்களை கண்ணியமற்ற முறையில் சித்தரிப்பதை, விளம்பரப்படுத்துவதை தடை செய்கின்றது.

              குறிப்பிட்ட ஒரு பெண்ணை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த பெண் சமூகம் பற்றிய தவறான சித்தரிப்புக்கும் இதன் மூலம் தண்டனை பெற்றுத் தரலாம்.

             இச்சட்டத்தின்படி, முதல் குற்றத்திற்கு அதிக பட்சமாக 2 ஆண்டு சிறையும், 2000 ரூபாய் அபராதமும், இரண்டாவது குற்றத்திற்கு அதிக பட்சமாக 5 ஆண்டுசிறையும்,10,000 ரூபாய் அபராதமும் தண்டணையாக பெற்றுத்தரலாம்.

பெண்களை ஆபாசமாக சித்தரித்தல் தடை சட்டம்

கருத்துகள் இல்லை