தேவையான பொருட்கள் :

               * கடலை மாவு 2 கப்

               * அரிசி மாவு ஒரு கப்

               * ஃபுட் கலர் (சிவப்பு, பச்சை) தேவைக்கேற்ப

               * வேர்க்கடலை அரை கப்

               * முந்திரி ஒரு டீஸ்பூன்

               * கறிவேப்பிலை ஒரு கொத்து

               * மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்

               * எண்ணெய் தேவைக்கேற்ப

               * உப்பு தேவைக்கேற்ப

செய்முறை :

               முதலில் கறிவேப்பிலையை பொரித்து வைத்துக் கொள்ளவும்.

                கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் ஒன்றாகக் கலந்து, மூன்று பவுல்களில் பிரித்து வைக்கவும்.

               ஒன்றில் ஆரஞ்சு, இன்னொன்றில் பச்சை என ஃபுட் கலரை சேர்த்துக் கலக்கவும். மூன்றாவது கிண்ணத்தில் கலர் எதுவும் சேர்க்கத் தேவை இல்லை.

               பிறகு ஒவ்வொரு கிண்ணத்திலிருக்கும் மாவையும் பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும்.

              பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைத்து, ஒவ்வொரு கலர் மாவையும் பூந்திக் கரண்டியில் பூந்திகளாக தேய்த்து பொரித்து எடுக்கவும்.

              பூந்திகளை அகலமான தட்டில் கொட்டி, வறுத்த வேர்க்கடலை, முந்திரியை சேர்த்து, பொரித்த கறிவேப்பிலை, உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும்.

கடலை மாவு காராபூந்தி

கருத்துகள் இல்லை