* மரத்தின் பெயர் : மராமரம்

            * தாவரவியல் பெயர் : சொனரேஷியா அப்பிடெலா

            * ஆங்கில பெயர் : Mangrove Apple Tree, Sonneratia Tree

            * தாயகம் : இந்தியா, பங்ளாதேஷ், மியான்மர்

            * மண் வகை : ஈரச் செழிப்பான மண்ணில் வளரும் மரம்

            * தாவர குடும்பம் : லித்தரேசி

            * மற்ற பெயர்கள் : கியோரா, கண்டல், சிப்பி,  கிர்வா, கியாலங்கி, பேரம்பேங், மேங்குரோவ் ஆப்பிள், மேங்ரோவன், ஆப்பெல், பகாட்பட், அலையாத்தி மரம்

பொதுப்பண்புகள் :

            * மராமரம் சிறிய மற்றும் நடுத்தர மரம். அதிகம் வளையாமல் கம்பங்கள் போல 20 மீட்டர் வரை உயரமாக வளரும்.

            * இரண்டரை மீட்டர் சுற்றளவு கொண்டதாக அடி மரம் பருத்து வளரும்.

            * புதிதாக வாரிப் போட்ட மண்ணில் கூட வளரும். கடுமையான உப்புத் தண்ணீரைக் கூட தாங்கி வளரக்கூடியது.

            * கடல் அலைகளின் வேகத்தை குறைக்கக் கூடிய மரம் என்ற அர்த்தத்தில் இதனை தமிழில் அலையாத்தி மரங்கள் என அழைக்கப்படுகிறது.

           * இந்த மரம் வளர மண்ணின் கார அமில நிலை 8 முதல் 7.2 வரையும் இருத்தல் வேண்டும். மிக வேகமாக வளரும் மரம்.

பயன்கள் :

              * மராமரம் கடலோரத்தில் ஏற்படும் மண் அரிப்பைக் கட்டுப்படுத்தும்.

              * அலையாத்தி மரங்கள் உள்ள கடலோர பகுதிகளில் இறால் நண்டு மீன்கள் நத்தை மற்றும் இதர கடல் வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை மற்றும் உற்பத்தி கூடுதலாக இருக்கும். காரணம் அலையாத்தி மரங்களின் இலைகள் மற்றும் பூக்கள், பூச்சிகள், பறவைகள, மீன்கள், இறால்கள் மற்றும் இதர கடல்வாழ் உயிரினங்களுக்கும் உணவாகின்றன.

             * மராமரம் சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களை தடுக்க உதவும்.

மராமரம் பொதுப்பண்புகள் | பயன்கள்

கருத்துகள் இல்லை