தேவையான பொருட்கள்:

            * கேழ்வரகு மாவு2 கப்

            * உப்புதேவைக்கேற்ப

            * பச்சை மிளகாய்2

            * சீரகம்1 டீஸ்பூன்

செய்முறை :

              தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்பு உப்பு, பச்சைமிளகாய் விழுது, சீரகம் சேர்க்க வேண்டும்.

             இந்த தண்ணீரை கேழ்வரகு மாவில் கொட்டி இடியாப்ப மாவு பதத்துக்கு கிளறி, முறுக்கு அச்சில் போட்டு சிறு முறுக்குகளாக பிழியவும்.

             வெயிலில் நன்கு உலர்த்தி, டப்பாவில் பத்திரப்படுத்திக் கொள்ளலாம். தேவையானபோது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.

கேழ்வரகு வற்றல் செய்முறை

கருத்துகள் இல்லை