* பொதுவாக மரம் வளர்க்க முறையான விதை போட்டு, நாற்று வைத்து வளர்த்தால் 2 ஆண்டுகளுக்கு மேல்தான் பலன் கொடுக்கும். இந்த வகையில் வேகமாக மரம் வளர்க்கும் முறை பற்றி இங்கு காண்போம். வேகமாக மரங்களை வளர்க்க ஆலமரம், அரச மரம், பூவரசு, அத்தி மரம், வாகை போன்ற மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

            * இந்த மரங்களை வளர்க்க அவற்றின் மரக்கிளையை 6 அடி அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு சாக்குப்பையில் செம்மண் மற்றும் கரம்பை மணலோடு மக்கிய குப்பைகளை கலந்து தண்ணீர் ஊற்ற வேண்டும்.

             * அதற்கு பிறகு 6 அடி உயரமுள்ள மரக்கிளையை அதில் நட வேண்டும். அதன் பிறகு 14-வது நாள் துளிர்க்க ஆரம்பித்துவிடும். 30-வது நாள் இலைகள் வந்துவிடும். 70-வது நாள் ஒரு மரம் நடவு செய்ய தயாராகிவிடும்.

             * செடி நடவு செய்து, அது மரமாக வளர சில ஆண்டுகளாகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நடவு செய்து மரங்களாக உருவாக்கலாம்.

             * இவ்வாறு செய்வதனால் விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்துவிடும்.

மரம் வளர்க்கும் முறை

கருத்துகள் இல்லை