* மரத்தின் பெயர் : மகிழ மரம்

          * தாவரவியல் பெயர் : மிமுசோப்ஸ் இலாங்கி

          * ஆங்கில பெயர் : Spanish cherry

          * தாயகம் : இந்தியா

          * மண் வகை : அனைத்து வகை  மண்ணிலும் வளரும் மரங்கள்

          * தாவர குடும்பம் : சபோடாசியே

          * மற்ற பெயர்கள் : வகுளம், இலஞ்சி அல்லது மகிழ் மரம்

பொதுப்பண்புகள் :

             * மகிழம்பூ பதினைந்து, இருபது நாட்கள் வரை உலராமல் இருக்கும். வாடினாலும் வாசனையுடன் இருக்கும். மணம் கமளும் மலர்களில் மகிழ மலரும் ஒன்று.

            * பழமை வாயிந்த கோவில்களில் இந்த மரம் தல மரமாக விளங்குகிறது.

            * அதிலும் திருவண்ணாமலையில் தனி சிறப்பு இந்த மரத்திற்கு உண்டு.

            * ஆண்டு முழுவதும் இந்த மரத்தின் இலை உதிராமல் இருக்கும். மகிழமரத்தின் பழம் சப்பிடக்கூடியது.

            * இந்தமரம் மிகவும் கடினமானது, இது இந்தியா, பசுபிக், ஆஸ்திரேலியா போன்றப் பகுதிகளில் இயல்பாக வளரக்கூடியது.

            * இதன் மலர் சப்போட்ட மலரினை ஒத்திருக்கும், காய் மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஒட்டும் தன்மையுடையது.

            * இந்த மரம் 16 மீட்டர் உயரம் வரை வளரும். இலைகள் தோல் போன்று கடினமானவை. பளபளப்பாக இருக்கும். மலர்களின் இதழ்கள் மிகச் சிறியவை.

பயன்கள் :

           * மகிழ மர பூக்கள், பழங்கள், விதைகள் மற்றும் பட்டை பல்வேறு மருத்துவ பயன்பாட்டிற்கு உதவுகின்றன.

           * அழகு மரமாக இருப்பதால் வீட்டிலும் வளர்க்கப்படுகிறது.

           * தூசிக் காற்றையும் நன்கு வடிகட்டும். நல்லதொரு குளிர்ச் சூழ்நிலையையும் உருவாக்குகின்றது.

          * ஊதுபத்தி தாயாரிப்பிலும், பல்வேறு வேதிப் பொருட்கள் தயாரிப்பிலும், பல் மருத்துவத்திலும் பெரும் பங்கு வகிக்கின்றது. கருவைப் பாதுகாக்க பெண்களுக்கு பெரிதும் உதவுகிறது.

மகிழ மரம் பொதுப்பண்புகள் | பயன்கள்

கருத்துகள் இல்லை