* மரத்தின் பெயர் : கொக்கோ மரம்

          * தாவரவியல் பெயர் : தியோபுரோமா கெக்கோ

          * ஆங்கில பெயர் : Cacao tree

          * தாயகம் : அமெரிக்கா

          * மண் வகை : வடிகால் வசதியுள்ள செம்மண் கலந்துள்ள நிலங்களில் வளரும் மரம்

         * தாவர குடும்பம் : மால்வேசியே

பொதுப்பண்புகள் :

             * கொக்கோ மரம் சராசரி அளவுடைய சிறிய மரமாகும்.

             * கிரையல்லோ (Criollo) மற்றும் ஃபாரஸ்டிரோ (Forestero) ஆகிய இரண்டு வகைகள் உள்ளன.

            * இவற்றில் க்ரையல்லோ சிவப்பு நிற காய்களையும் ஃபாராஸ்டிரோ பச்சை மற்றும் மஞ்சள் நிற காய்களையும் கொண்டது. இதில் ஃபாரஸ்டிரோ வகைகள் இந்தியாவில் பெருமளவு சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

           * ஈரப்பதம் அதிகம் உள்ள வெப்பமண்டலப் பகுதியில் வளரும்.

            * இது ஒரு ஒளி விரும்பி மரமாகும். வறட்சி மற்றும் பனியை தாங்கி வளராது.

            * இந்த மரம் 1500 மீ உயரம் வளரும் மரமாகும்.

            * கொக்கோ மரம் 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

            * கொக்கோ மரமானது சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

பயன்கள் :

             * கோகோ அதிக இலைகளை உற்பத்தி செய்யும் மரமாகும். வளர்ந்த கோகோ மரங்களிலிருந்து வருடந்தோறும் 800 கிலோ இலைகள் உதிர்ந்து மக்கி மண்ணுக்கு உரமாக கிடைக்கின்றன.

              * உதிரும் இலைகளை மண்ணுக்கு மூடாக்காக பரப்பி மண்ணின் ஈரத்தன்மையை பாதுகாக்கலாம்.

              * கோகோ உலகளவில் சாக்லெட், உணவு பொருட்கள் மற்றும் சுவை மிகுந்த பானங்கள் தயாரிக்க பயன்படுகிறது.

              * மருத்துவ பொருட்களில் மூலப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வளர்ப்பு முறைகள் :

              * மார்கழி-தை மாதங்களில் நடவு செய்ய ஏற்ற பருவம் ஆகும்.

              * இதற்கு நிழல் அவசியம் என்பதால் தென்னையை ஊடுபயிராக பயிரிடலாம்.

              * செம்மண் அல்லது வண்டல் மண்ணில் 15 டிகிரியிலிருந்து 39 டிகிரி வரை வெப்பநிலை உள்ள இடத்தில் கோகோ நன்கு வளரும்.

             * மண்ணின் கார அமிலத்தன்மை 4.5 அளவிற்கு குறையாமலும் 8.0 அளவிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

             * ஏக்கருக்கு அதிக பட்சமாக 200 கோகோ செடிகளை சாகுபடி செய்யலாம்.

            * செடிகள் நட்ட மூன்றாவது வருடம் முதல் காய்க்க துவங்கும். பூக்கள் பூத்து 120-150 நாட்களில் காய்கள் அறுவடைக்கு தயாராகி விடும். முதிர்ச்சி அடைந்த காய்கள் பச்சை நிறத்திலிருந்து இளம் மஞ்சள் நிறமாக மாறும் நிலையில் அறுவடை செய்ய வேண்டும்.

            * கன்று நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். கோகோ பயிருக்கு ஆண்டு முழுவதும் மண்ணில் ஈரப்பதம் சீராக இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.

            * கோடை காலங்களில் ஒவ்வொரு மரத்திற்கும் நாள் ஒன்றுக்கு குறைந்த அளவு 20 லிட்டர் நீர் பாசனம் தேவைப்படுகிறது. சொட்டு நீர் மூலமாகவோ அல்லது வாய்கால் மூலமாகவோ நீர்பாசனம் செய்ய வேண்டும்.

கொக்கோ மரம் பொதுப்பண்புகள் | பயன்கள் | வளர்ப்பு முறைகள்

கருத்துகள் இல்லை