தேவையான பொருட்கள்:
* கேழ்வரகு மாவு1 கப்
* கோதுமை மாவு1 கப்
* உப்பு, தண்ணீர்தேவைக்கேற்ப
செய்முறை :
கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, உப்பு, தண்ணீர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பூரி மாவுபோல் பிசைய வேண்டும்.
பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி கனமான பூரிகளாக தேய்த்து பொரித்து எடுக்க வேண்டும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : குருமா.
கருத்துகள் இல்லை