* மாவட்டம் : கோயம்புத்தூர்

               * இடம்    : அவினாசி

               * முகவரி  : திருப்பூர், கோயம்புத்தூர்

               * தாலுகா    : அவினாசி

வரலாறு  : 

              தென்னாட்டுக் காசி என்றழைக்கப்படுகிறது அவினாசி லிங்கேஸ்வரர் ஆலயம் கோவையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. கண்ணைக் கவரும் சிற்பங்கள் நிறைந்த இத்திருக்கோயில் முற்காலத்தில் பெரிய கோயில்கள் என்று அழைக்கப்பட்டது. கி. பி. 12 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயில் கோவை மாவட்டத்தின் மற்றக் கோயில்களைவிடப் பெரியது.

அவினாசி கோயில் சுற்றுலா தலம்

கருத்துகள் இல்லை