* மாவட்டம் : கோயம்புத்தூர்
* இடம் : அச்சிப்பட்டி
* முகவரி : பொள்ளாச்சி, கோயம்புத்தூர்
* தாலுகா : பொள்ளாச்சி
வரலாறு :
ஆனைமலைக் குன்றின் உச்சியில் ஒரு சித்திரம்போல அமைந்திருக்கிறது டாப்ஸ்லிப். பூமிப் பரப்பின் இயற்கையெழிலை ரசிக்க இதைவிட வேறிடம் இல்லை. பொள்ளாச்சியிலிருந்து 37 கி.மீ. தொலைவிலும் கோவையிலிருந்து 50 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இங்கு தங்குவதற்கு சுற்றுலா மாளிகைகளும் உள்ளன.
கருத்துகள் இல்லை