* மாவட்டம் : கோயம்புத்தூர்

             * இடம்    : ஈச்சனாரி

             * முகவரி  : ஈச்சனாரி, கோயம்புத்தூர்

             * தாலுகா    : கோயம்புத்தூர்

வரலாறு  : 

             ஈச்சனாரி விநாயகர் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரருகே ஈச்சனாரியில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். இக்கோயிலின் முதன்மைக் கடவுள் பிள்ளையார் ஆவார். கோயம்புத்தூரிலிருந்து பொள்ளாச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கிட்டத்தட்ட 10 கி.மீ தொலைவில் இக்கோயில் உள்ளது.

              5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட இக்கோயிலின் பிள்ளையார் சிலை பேரூர் பட்டீசுவரர் கோயிலில் வைப்பதற்காக மதுரையிலிருந்து வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது இவ்விடத்தில் வண்டியின் அச்சு முறிந்து போனதாகவும், சிலையையும் அங்கிருந்து நகர்த்த முடியவில்லை என்பதாலும், அதே இடத்தில் அத்திருவுருவத்திற்கு கோயில் அமைக்கப்பட்டதாக, மரபு வரலாறு கூறுகிறது.

ஈச்சனாரி விநாயகர் கோயில் சுற்றுலா தலம்

கருத்துகள் இல்லை