* மாவட்டம் : கிருஷ்ணகிரி
* இடம் : கிருஷ்ணகிரி
* முகவரி : கிருஷ்ணகிரி
* தாலுகா : கிருஷ்ணகிரி
வரலாறு :
அஞ்செட்டி துர்கம் அல்லது அஞ்செட்டி கோட்டை என்பது தற்போதைய கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோட்டையாகும். 18ஆம் நூற்றாண்டில் இக்கோட்டை ஐதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோரின் கீழ் இருந்தது. இக்கோட்டையை பிரித்தானியர்கள் 1791இல் கைப்பற்றினர்.
கருத்துகள் இல்லை