* மாவட்டம் : திருநெல்வேலி

              * இடம்    : அம்பாசமுத்திரம்

              * முகவரி  : அம்பாசமுத்திரம், திருநெல்வேலி.

              * தாலுகா    : அம்பாசமுத்திரம்

வரலாறு  : 

              முண்டந்துறை புலிகள் காப்பக வட்டாரத்தில் அமைந்துள்ள காரையார் அணை, அந்த காப்பகத்தின் ஒரு பகுதியே. இந்த அணை கட்டுமானப் பொறியியலில் ஓர் அதிசயம். காரையார் அணை, பாம்பாறு, மயிலாறு, காரையாறு, கவுதலை ஆகிய காட்டாறுகளுடன் தாமிரபரணியும் கலந்து, காண்பவர்களை ஒரு கணம் மூச்சடைக்கவைக்கிற தண்ணீரின் தாண்டவம் அது.

              சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க இங்கு படகு சவாரியும் உண்டு. அரை மணி நேர படகு சவாரி பின்னடை நீரில் பெரிய நீர்வீழ்ச்சியின் சாரல்களுக்கு மத்தியில் நம்மை அழைத்துச் செல்லும். இந்த நீர்வீழ்ச்சியை வானத்தீர்த்தம் என்றழைப்பர்.

              இந்த அருவியின் நீரில் மருத்துவ குணநலன்களைக் கொண்ட கனிமங்கள் பலவும் கலந்திருப்பதால் இதுவும் சுற்றலாப் பயணிகளை அதிகளவு ஈர்க்கும். இந்த நீர்த்தேக்கத்தில் பல முதலைகளும் உள்ளன.

காரையார் அணை சுற்றுலா தலம்

கருத்துகள் இல்லை