* மாவட்டம் : திருப்பூர்

            * இடம்    : உடுமலைப்பேட்டை

முகவரி  : 

              பழனி - கோவை நெடுஞ்சாலையில் உடுமலையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் இவ்விடம் அமைந்துள்ளது

தாலுகா    : உடுமலைப்பேட்டை

வரலாறு  : 

              திருமூர்த்தி அணை தமிழ்நாடு திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இடைநிலை நீர்த்தேக்கம் ஆகும். இதன் உயரம் 60 அடிகளாகும். இது திருமூர்த்தி மலையை அடுத்து அமைந்துள்ளது. மலையடிவாரத்தில் உள்ள திருமூர்த்தி கோவில் புகழ் வாய்ந்தது.

              அமலிங்கேசுவரர் என்ற பெயரில் எழுந்தருளியுள்ள சிவன் கோவிலினை ஒட்டி வற்றாத ஓடை ஒன்று ஓடுகிறது. சற்றே மலையேற்றத்தில் பஞ்சலிங்க அருவி என அழைக்கப்படும் அருவியொன்றும் சுற்றுலாப் பயணிகளை கவர்கிறது.

               அணையின் நீர்தேக்கத்தில் படகு சவாரியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பழனி - கோவை நெடுஞ்சாலையில் உடுமலையிலிருந்து 20 கி. மீ தொலைவில் இவ்விடம் அமைந்துள்ளது. உடுமலையிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அருகாமையில் உள்ள அமராவதி அணையும் முதலைப் பண்ணையும் சுற்றுலாப் பயணத்தை நிறைவு செய்கின்றன.

திருமூர்த்தி அணை சுற்றுலா தலம்

கருத்துகள் இல்லை