* மாவட்டம் : திருப்பூர்
* இடம் : உடுமலைப்பேட்டை
முகவரி :
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையிலிருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள திருமூர்த்தி மலையில் அமைந்துள்ளது
தாலுகா : உடுமலைப்பேட்டை
வரலாறு :
திருமூர்த்தி அருவி இது இந்தியாவின் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையிலிருந்து சுமார் 21 கி. மீ தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள திருமூர்த்தி மலையில் அமைந்துள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலம் ஆகும்.
கருத்துகள் இல்லை