பொதுவான தகவல்கள் - வீடு கட்ட தடை செய்யப்பட்ட இடங்கள்

                * நீர்நிலைகள் உள்ள நிலம், அல்லது அந்த நீர்நிலைகளை பாதிக்கும் விதமாக உள்ள நிலம், அரசு புறம்போக்கு நிலம் ஆகியவற்றில் வீட்டு மனை களை உருவாக்க அனுமதி கிடையாது.

                * ஆறு, குளம், கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளை வீடுகள் கட்டுவதற்கு மாற்றக்கூடாது.

                * அரசு நிலம், கோவில் நிலம், வக்ப்போடு நிலம் ஆகியவற்றிலும் வீடு-கட்டிடம் கட்ட அனுமதி இல்லை.

                * உரிமம் இல்லாத காலி இடங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கும் அனுமதி கிடையாது.

                * விவசாய நிலங்களை வீட்டு மனையாக மாற்றக்கூடாது. அப்படி விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதற்கு வேளாண் இணை இயக்குநரிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.

வீடு கட்ட தடை செய்யப்பட்ட இடங்கள்

கருத்துகள் இல்லை