பொதுவான தகவல்கள் - சொந்த வீடு கட்டுவதற்கான டிப்ஸ்

வீடு கட்டுவதற்கான டிப்ஸ்

                 * சொந்த வீடு கட்டுவது என்பது இன்றைக்குப் பெரும் சவாலான காரியம். வீட்டுக் கடன் வாங்குவதும் மிகவும் கடினம். இந்த சூழல்களில் நிதானமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். சில முன்யோசனைகள் இருந்தால்மட்டுமேஎளிமையாகவீடுகட்டமுடியும்.

                 * வீடு கட்டுவதற்கு சில ஆண்டுகள் முன்பே சிறு தொகையை சேமித்து வைக்கவேண்டும். இது நாம் வீடு கட்டும்போது பயனளிக்கும்.

                 * வீடு கட்டும்முன் பட்ஜெட்டை முடிவு செய்ய வேண்டும்.

                 * லோன் மூலமாக என்றால் பேங்க் வட்டி உடன் எத்தனை ஆண்டுகள் செலுத்த வேண்டும், பிராஸிங் பீஸ் எவ்வளவு என்று குறைந்த பட்சம் மூன்று பேங்க்-களிடம் விசாரித்து முடிவு எடுங்கள்.

                 * வீடு கட்ட வங்கியில் கடன் வாங்குகிறீர்கள் என்றால் வட்டி குறைவாக கொடுக்கும் வங்கியை நாடுவது சிறந்தது. குறைந்த பட்சம் மூன்று வங்கிகளிடமாவது விசாரித்து முடிவு எடுங்கள்.

                 * அதேபோல் வங்கியில் தவனைகள் பற்றியும் நன்கு தெரிந்து கொண்டு வங்கியில் கடன் வாங்க வேண்டும்.

                 * வீடு கட்ட கான்ட்ராக்டாக விடும்போது தரம் வாய்ந்த பொருட்களை உபயோகிப்பவர்தானா என்று ஆலோசிக்கவும்.

                 * வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் தரத்தைக் கூட்டும்.

                 * கட்டுமான பணிக்காக முதலில் தண்ணீர் தொட்டி கட்டி கட்டிட வேலையை ஆரம்பிப்பது சிறந்தது.

                 * நீங்கள் வீடு கட்டும் இடத்தைச் சுற்றி வலுவான காவலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இன்றைய நிலையில் கட்டுமானப் பொருட்களைவிட காஸ்ட்லியானது எதுவுமில்லை.

                 * உங்கள் வீடை கட்டுவதற்கு முன்பு, நல்ல டிசைனருடன் அல்லது ஆர்க்கிடெக்ட் உடன் கலந்து ஆலோசித்து பிளான், கட்டட முகப்பு, எலக்ட்ரிகல், பிளம்பிங் வேலைகளுக்கு வரைபடங்களை தயாராக வைத்து கொள்ளுங்கள். உங்கள் நண்பர்கள், உறவினர்களிடமும் கலந்து பேசுங்கள்.

                 * கான்ட்ராக்டரிடம் வேலையை ஒப்படைக்கும் போது அவரது முந்தைய வேலைகள், அவருக்கும், அவரது தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள நல்லுறவு, அவரது வளைந்து கொடுக்கும் தன்மை, எல்லாவற்றையும் விட நேர்மை ஆகியவற்றை விசாரியுங்கள்.

                 * மானியம் கிடைக்கும். இதனால் பணம் மிச்சமாகும்.

சொந்த வீடு கட்டுவதற்கான டிப்ஸ்

கருத்துகள் இல்லை