அவகோடாவை ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக மசித்து கொள்ளவும்.

                 இதனுடன் 2 ஸ்பூன் காய்ச்சாத பச்சை பாலை சேர்த்து கலக்கவும்.

                 இந்த கலவையை உங்கள் தலை முடியில் தடவி 30 நிமிடங்கள் நன்றாக ஊற விடவும்.

                  பிறகு ஷாம்பூவால் தலையை அலசவும். மாதத்தில் 2 முறை இந்த வழியை பின்பற்றி வருவதால் உங்கள் நுனி முடி வெடிப்புகள் சில நாட்களில் மறையும்.

நுனிப் பிளவு குறைய

                 வெந்தயம் 2 டீஸ்பூன், துவரம் பருப்பு1/2 டீஸ்பூன், கொட்டை நீக்கிய 3 புங்கங்காயை முதல் நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் அரைத்துத் தலையில் தடவி, தலை முடியை அலச, நுனிப் பிளவு, கூந்தல் உடைதல் குறையும்.

நுனிமுடியில் வெடிப்பு ஏற்படாமல் இருக்க

                 மருதாணியை பேக் போல தலை முடிக்கு பயன்படுத்தி வந்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.

                முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும்.

                முடியின் நுனியில் வெடிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.

நுனி முடி வெடிப்புகள் மறைய | நுனிமுடியில் வெடிப்பு ஏற்படாமல் இருக்க

கருத்துகள் இல்லை